முத்திரை


இந்த வலைதளத்தின் முத்திரையானது, ஜெர்மன் வழக்கறிஞர் ஹாட்லைன் AG உருவாக்குனரால் படைக்கப்பட்டது.

இந்த தளமானது, முகப்புப்பக்க கட்டமைப்பாளர் JimdoPro: www.jimdo.com என்பவரால் உருவாக்கப்பட்டது.

 

பிரிவு 5 TMG இன் படி தகவல்

 

இயக்குனர் மற்றும் தொடர்பாளர்:

ஸ்டீபன் பங்க்

மார்க்ட்ஸ்டர். 11

88677 மார்க்டோர்ப் 

 

தொலைபேசி எண்: 0151- 63159303

மின்னஞ்சல் முகவரி: siddhazentrum-markdorf@posteo.de

 

5511 RsfV பத்தியின் பத்திரிகையாளர் தலையங்க உள்ளடக்கத்திற்கு பொறுப்பானது:

ஸ்டீபன் பங்க்

 

படங்கள் மற்றும் கிராபிக்ஸ்:

 

படங்கள் மற்றும் கிராபிக்ஸ் விஷயங்களுக்கான மூல தகவல்:

ஸ்டீபன் பங்க் (தனிநபர்)

பிக்சல் & உருவாக்கம், http://www.fotolia.de

vivjanna13, http: //www.fotolia.de

magann, http: //www.fotolia.de

rob, http://www.fotolia.de

சைடா தயாரிப்பு, http://www.fotolia.de

supertramp8, http://www.fotolia.de

Pixelrohkost, http://www.fotolia.de

http://wiki.yoga-vidya.de/Datei:Agastya-rishi.jpg
 

மறுப்பு

உள்ளடக்கத்திற்கான பொறுப்பு

எங்களது பக்கத்தில் இருக்கும் உள்ளடக்கங்கள் பெரும் கவனத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும், உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமைத் தன்மை மற்றும் நேரம் தவறாமை ஆகியவற்றிற்கு நாங்கள் எந்தவிதமான பொறுப்பையும் எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு சேவை வழங்குனராக, § 7 Abs ன்படி நாங்கள் பொறுப்பேற்கிறோம். பொதுவான சட்டத்தின்படி, இந்தப் பக்கங்களில், சொந்த உள்ளடக்கங்களுக்கு 1 TMG ஒதுக்கப்படுகிறது. §§ 8 to 10 TMG ன்படி, எனினும், ஒரு செய்தி வழங்குனராக நாங்கள் சட்டவிரோதமான செயல்பாடுகளை குறிக்கும் வெளிப்புற தகவல்கள் பரிமாற்றம் அல்லது சேமிப்பு அல்லது அத்தகைய சூழல்களை விசாரிக்க எந்தவிதத்திலும் கடமைப்பட்டிருக்கவில்லை. பொது சட்டத்தின் கீழ், தகவல் பயன்பாட்டை நீக்கவோ அல்லது முடக்கவோ கடமைப்பட்டிருப்பது எந்தவிதத்திலும் பாதிக்கப்படமாட்டாது. இந்த விஷயத்திற்காக பொறுப்பானது, இருப்பினும், ஒரு குறிப்பிட்ட மீறல் குறித்து அறியப்பட்ட தேதியிலிருந்து மட்டுமே சாத்தியப்படுத்தப்படும். முறையான மீறல்கள் குறித்த அறிவிப்புகளின்பேரில், இந்த உள்ளடக்கத்தை உடனடியாக நாங்கள் நீக்கி விடுவோம்.

 

இணைப்புகளுக்கான பொறுப்பு

எங்களது சலுகையானது எங்களுக்கு எந்தவிதத்திலும் உரிமை இல்லாத உள்ளடக்கங்களை கொண்டிருக்கும் மூன்றாம் தரப்பினரின் வெளிப்புற வலைத்தளங்களுக்கான இணைப்புகளை கொண்டிருக்கிறது. எனவே, இத்தகைய வெளிப்புற உள்ளடக்கங்களுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் பொறுப்பேற்க முடியாது. இணைக்கப்பட்ட பக்கங்களின் உள்ளடக்கங்களுக்கு, எப்போதுமே அந்த பக்கங்களின் குறிப்பிட்ட வழங்குனர் அல்லது இயக்குனரே பொறுப்பாவார். இணைப்பின் போது, இணைக்கப்படும் பக்கங்கள் குறித்த சாத்தியமான சட்டமீறல்கள் மட்டுமே சரிபார்க்கப்படும். இணைப்பின் போது, சட்டவிரோதமான உள்ளடக்கங்கள் குறித்து கண்டறியப்பட முடியாது. எனினும், சட்ட மீறலுக்கான வலுவான ஆதாரம் இல்லாத பட்சத்தில், இணைக்கப்பட்ட பக்கங்களுக்கான நிரந்த உள்ளடக்க கட்டுப்பாடு விதிப்பது என்பது அர்த்தம் இல்லாததாகும். மீறல்கள் குறித்த அறிவிப்புகளின் போது, அந்த இணைப்புகளை நாங்கள் உடனடியாக நீக்கி விடுவோம்.

 

பதிப்புரிமை

 

இந்தப் பக்கங்களில் இருக்கக்கூடிய உள்ளடக்கங்கள் மற்றும் செயல்கள், ஜெர்மன் பதிப்புரிமை சட்டத்திற்கு உட்பட்ட தள இயக்குனர்களால் உருவாக்கப்பட்டது. பிரதி எடுத்தல், செயலாக்கம் செய்தல், விநியோகித்தல் மற்றும் பதிப்புரிமை வரம்புகளுக்கு வெளியே செய்யப்படும் எந்த விதமான சுரண்டலுக்கும், குறிப்பிட்ட ஆசிரியர் அல்லது படைப்பாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவைப்படும். இந்த தளத்தின் பதிவிறக்கங்கள் மற்றும் நகல்கள், தனியாருக்கு சொந்தமானது மற்றும் வர்த்தகம் இல்லாத பயன்பாட்டிற்காக மட்டுமே ஆகும். இந்த உள்ளடக்கங்கள் இயக்குனரால் உருவாக்கப்படாதவரை, பதிப்புரிமைகள் மூன்றாம் தரப்பினருடையதாக கருதப்படும். சில குறிப்பிட்ட மூன்றாம் தரப்பினரின் உள்ளடக்கங்களில் இது குறிப்பிடப்பட்டிருக்கும். நீங்கள் பதிப்புரிமை மீறல் குறித்து மேலும் எச்சரிக்கையாக இருக்க விரும்பும் பட்சத்தில், நாங்கள் உங்களிடம் குறிப்பை கோருவோம். இத்தகைய மீறல்கள் அறிக்கையளிக்கப்படும்போது, நாங்கள் அந்த உள்ளடக்கத்தை உடனடியாக நீக்கி விடுவோம்.

தரவுப் பாதுகாப்பு


தரவுப் பாதுகாப்பு சட்டங்களின்பால் பொறுப்பில் இருப்பவர்:

ஸ்டீபன் பங்க், மார்க்ட்ஸ்டர். 11, 88677 மார்க்டோர்ப், தொலைபேசி: 0151-63159303


நீங்கள் எங்களது தனியுரிமைக் கொள்கையை குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில், அதை கீழே கொடுத்துள்ளோம். இங்கே எங்களது வலைதளத்தில் கையாளப்படும் தனிப்பட்ட தரவு குறித்த சேகரிப்பையும், பயன்பாட்டையும் குறித்த தகவல்களை நீங்கள் கண்டறிவீர்கள். இவை ஜெர்மனி நாட்டிற்கு பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. எங்களது வலைத்தளத்தில் இருந்து எந்த நேரத்திலும் நீங்கள் இந்த அறிக்கையை மீட்டெடுக்க முடியும். நாங்கள் இங்ஙனம் தெரிவிக்க விரும்புவது என்னவெனில், இணையதளத்தில் பரிமாற்றம் செய்யப்படும் தரவானது (உதாரணமாக, மின்னஞ்சல் மூலமாக செய்விக்கப்படும் தொடர்பாடல்) பாதுகாப்பு இடைவெளிகளை கொண்டிருக்கும், மேலும் அவை மூன்றாம் தரப்பினரின் அணுகலிலிருந்து முற்றிலுமாக பாதுகாக்கப் பட மாட்டாது.எங்களுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தாலோ அல்லது நாங்கள் முன்னரே எழுத்துப்பூர்வ ஒப்புதல் வழங்கி இருந்தாலொழிய, எங்களது முத்திரையில் இருக்கும் தொடர்பு விவரங்களை வர்த்தக விளம்பரத்திற்காக பயன்படுத்துவது விரும்பத்தகாததாகும். இவ்வலைத்தளத்தின் வழங்குநரும், மற்ற அனைத்து நபர்களும் அவர்களது தரவானது வர்த்தக பயன்பாட்டிற்கு அல்ல யன்பாட்டிற்கும் அல்லது வெளிப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படுவதை மறுக்கின்றனர்.

 

 

தனிப்பட்ட தரவு

உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்காமலேயே நீங்கள் எங்களது வலைதளத்திற்கு வருகை புரியலாம். இதுவரையில் எங்களது பக்கங்களில் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவானது (பெயர், முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரி), முடிந்தவரை தன்னார்வ அடிப்படையிலேயே செய்விக்கப்பட்டது. உங்களது வெளிப்படையான ஒப்புதல் இல்லாத பட்சத்தில், உங்களது தரவானது மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்தப்பட மாட்டாது. இதுவரையில் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு ஒப்பந்த உறவானது நிறுவப்பட்டு, உள்ளடக்கமானது வடிவமைக்கப்பட்டு அல்லது திருத்தப்பட்டு, அல்லது நீங்கள் எங்களிடம் கோரிக்கையை சமர்ப்பித்ததன்பால்தான், நாங்கள் உங்களது தனிப்பட்ட தரவுகளை சேகரித்து, அவற்றை பயன்படுத்திக் கொள்கிறோம், இதுவரையில் இந்த நோக்கங்களுக்காக மட்டுமே இது செயல்படுத்தப்படுகிறது (தகவல் சேகரிப்பு). நீங்கள் எங்களது வலைதளத்தை பயன்படுத்த ஏதுவாக இருக்கும் பொருட்டே, நாங்கள் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து, செயல்படுத்தி, பயன்படுத்துகிறோம் (தரவு பயன்பாடு). மேலே குறிப்பிட்ட நோக்கத்தின் தேவை காலம் வரை மட்டுமே, அனைத்து தரவுகளும் சேமிக்கப்பட்டிருக்கும் (உங்களது கோரிக்கையை செயல்படுத்த அல்லது ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர). இந்த சூழலில், வரி மற்றும் வர்த்தக தேக்கிவைப்பு காலமானது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தகுதி வாய்ந்த அதிகாரிகளின் வழிமுறையின் பேரில், தனிப்பட்ட வழக்குகளில், நாங்கள் இந்த தரவுகளை வழங்கக்கூடும் (சரக்கு தரவு), இதுவரையில் சட்ட அமலாக்கம், பாதுகாப்பு, அரசியலமைப்பு பாதுகாப்பு அதிகாரிகளின் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்ற அல்லது ராணுவ பாதுகாப்பு சேவை அல்லது அறிவார்ந்த சொத்து உரிமைகளை அமலாக்கும் நோக்கத்திற்காக மட்டுமே இவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.


பொதுவான தகவல்களை சேகரித்தல்

நீங்கள் எங்களது வலைத்தளத்தை அணுகும்போது, பொதுவான இயல்பிலான தகவல்கள் தானாகவே பதிவு செய்யப்படும். இந்தத் தகவலானது (சர்வர் பதிவு கோப்புகள்) எடுத்துக்காட்டாக, உலாவியின் வகை, பயன்படுத்தப்படும் இயக்க முறைமை, உங்கள் இணைய சேவை வழங்குனரின் டொமைன் பெயர் போன்ற சிலவற்றை உள்ளடக்கும். இவை உங்கள் நபர் குறித்த முடிவுகளை அனுமதிக்காத தகவல்கள் மட்டுமே. இந்த தகவல்களாவன, உங்களது கோரிக்கையின்பால் வலைதள பக்கங்களில் உள்ளடக்கங்களை சரியாக வழங்கத் தேவைப்படுகிறது, மேலும் இவை இணையதளத்தை பயன்படுத்தும்போது கட்டாயமான ஒன்றாகும். எங்களது இணையதள தோற்றத்தையும், அதன் பின் இருக்கும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தும் பொருட்டு, எந்தவிதமான அனாமதேய தகவல்களும் எங்களால் புள்ளிவிபர ரீதியாக மதிப்பீடு செய்யப்படுகிறது.

 

எங்களது வலைத்தளத்தில் பதிவு செய்தல்

எங்களது தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை பயன்படுத்தும் பொருட்டு பதிவு செய்யும்போது, சில தனிப்பட்ட தகவல்களான பெயர், முகவரி, தொடர்பு தகவல்கள் போன்றவையும் மற்றும் தொடர்பாடல் தகவல்களான தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவையும் சேகரிக்கப்படும். நீங்கள் எங்களுடன் பதிவு செய்யும்போது, நாங்கள் பதிவு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கும் உள்ளடக்கங்கள் மற்றும் சேவைகளை நீங்கள் அணுக முடியும். பதிவு செய்யப்பட்ட பயனர்களுக்கு, பதிவு செய்யும் நேரத்தில் வழங்கிய தகவல்களை எந்த நேரத்திலும் மாற்றவோ அல்லது நீக்கவோ வசதிகள் வழங்கப்படும். மேலும் நிச்சயமாக, நாங்கள் உங்களை குறித்து சேகரித்து வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்களை, எந்த நேரத்திலும் உங்களுக்கு வழங்குவோம். எந்த சட்டப்பூர்வ சேமிப்பக சேவைகளும் விலக்கப்படாத பட்சத்தில், உங்களது கோரிக்கையின் பேரில் நாங்கள் மகிழ்ச்சியுடன் இவற்றை திருத்தவோ அல்லது நீக்கவோ தயாராக இருக்கிறோம். இந்த அமைப்பின்பால் எங்களை தொடர்பு கொள்ள, இந்த தனியுரிமைக் கொள்கையின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் தொடர்பு விவரங்களை தயவு செய்து பயன்படுத்தவும்.


கருத்துக்கள்

வலைப்பதிவில் பயனர்கள் கருத்துக்களை வழங்கினால், இந்த விவரங்களோடு கூடுதலாக, அவர்களது கருத்து உருவாக்க நேரம் மற்றும் வலைதளத்திற்கு வருகை புரியும் பயனரால் முன்னரே தேர்வு செய்யப்பட்ட பயனர் பெயர் போன்றவை சேமிக்கப்படும். இவை பயனரால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டாலும், எங்களது வலைத்தளத்தில் வழங்கப்படும் எந்தவிதமான சட்டவிரோத உள்ளடக்கத்திற்கும் எங்கள்மீது வழக்குத் தொடரப்படலாம் என்பதால், எங்களது பாதுகாப்பிற்காக இவை சேமிக்கப்படுகிறது.


தொடர்பு படிவம்

நீங்கள் எங்களை மின்னஞ்சல் அல்லது தொடர்பு படிவத்தின் மூலம் தொடர்பு கொண்டால், உங்களது தகவல்களானது, உங்களது கோரிக்கையை செயல்படுத்தும் நோக்கத்திற்காகவும் மற்றும் பின்வரும் சாத்தியமான கேள்விகளுக்காகவும் மட்டுமே சேமிக்கப்படும்.


தரவு நீக்கப்படுதல் அல்லது முடக்கப்படுதல்

நாங்கள் தரவுத்தவிர்ப்பு மற்றும் தரவு பொருளாதாரம் ஆகிய கொள்கைகளை கடைப்பிடிக்கிறோம். எனவே, உங்களது தனிப்பட்ட தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நோக்கங்களை அடையும் வரையிலும் அல்லது சட்டத்தினால் வழங்கப்படும் பல்வேறு சேமிப்பு காலங்கள் வரையிலும் மட்டுமே நாங்கள் சேமித்து வைத்திருப்போம். குறிப்பிட்ட நோக்கம் இடைநிறுத்தப்பட்டாலோ அல்லது இந்த காலக்கெடுக்கள் காலாவதியான ஆனாலோ, தொடர்புடைய தரவானது சட்டப்பூர்வ விதிமுறைகளுக்கு ஏற்ப வழக்கமாக முடக்கப்படும் அல்லது நீக்கப்படும்.

 

கூகுள் அனலிட்டிக்ஸின் பயன்பாடு

 

கூகுள் குழுமத்தால் வழங்கப்படக்கூடிய வலை பகுப்பாய்வு சேவையான, கூகுள் அனலிட்டிக்ஸை இந்த இணையத்தளம் பயன்படுத்துகிறது (பின்வருவது: கூகுள்). கூகுள் அனலிட்டிக்ஸானது, "குக்கீஸ்" என்றழைக்கப்படுவதை பயன்படுத்துகிறது, அதாவது, உங்களது கணினியில் சேமிக்கப்படும் உரை கோப்புகள் மற்றும் உங்களால் பயன்படுத்தப்படும் வலைத்தள பயன்பாட்டை குறித்த ஒரு பகுப்பாய்வை அனுமதிக்கிறது.

உங்களது வலைதள பயன்பாடு குறித்து குக்கீக்களால் உருவாக்கப்படும் தகவலானது பொதுவாக அமெரிக்காவில் இருக்கும் கூகுள் சேமிப்பகத்திற்கு பரிமாற்றம் செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது. எனினும், இந்த வலைதளங்களில் ஐபி முகவரிகள் அநாமதேயமாக செயல்படுத்தப்படுவதால், உங்களது ஐபி முகவரியானது சுருக்கப்பட்டு முன்னரே கூகுள் குழுமத்தால் ஐரோப்பிய யூனியனில் இருக்கும் அவர்களது உறுப்பினர் மாநிலங்களுக்குகோ அல்லது ஐரோப்பிய பொருளாதார பகுதி ஒப்பந்தத்தில் இருக்கும் மற்ற ஒப்பந்த மாநிலங்களுக்குகோ அனுப்பி வைக்கப்படும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே, அமெரிக்காவில் இருக்கும் கூகுள் சேமிப்பகத்திற்கு முழு ஐபி முகவரியும் அனுப்பப்பட்டு, பின்னர் அங்கு அது சுருக்கப்படும். இந்த வலைதளத்தின் இயக்குனரின் சார்பாக, கூகுள், உங்களது வலைதள பயன்பாடு குறித்த மதிப்பீட்டை செய்யவும், இணைய செயல்பாடு குறித்த அறிக்கையை தொகுக்கவும், வலைதள செயல்பாடு தொடர்பான இதர சேவைகளை வழங்கவும் மற்றும் வலைதள இயக்குனருக்கு இணைய பயன்பாட்டை வழங்கவும் இந்த தகவலை பயன்படுத்திக் கொள்கிறது. கூகுள் அனலிடிக்ஸின் ஒரு பகுதியாக கூகுள் அனலிடிக்ஸால் வழங்கப்படும் இந்த ஐபி முகவரியானது மற்ற கூகுள் தரவுகளுடன் இணைக்கப்பட மாட்டாது.

உங்களது வலைத்தள உலாவியில் இருக்கும் குறிப்பிட்ட அமைப்பை மாற்றுவதன் மூலம் குக்கீகள் உங்களது தகவல்களை சேமிப்பதை நீங்கள் தவிர்க்கலாம்; எனினும், இவ்வாறு செய்கையில், உங்களால் இந்த வலைத்தளத்தில் வழங்கப்படும் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த முடியாமல் போகலாம் என்பதை நாங்கள் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். கூடுதலாக, நீங்கள் குக்கீகளால் உருவாக்கப்படும் தகவல்களை கூகுள் சேகரிப்பதையும் தவிர்க்க முடியும். மேலும் வலைதள பயன்பாடு தொடர்பான தகவல்களையும் (ஐபி முகவரி உட்பட) மற்றும் கூகுள் அத்தகவல்களை செயல்படுவதையும் தவிர்க்கும் பொருட்டு நீங்கள் பின்வரும் இணைப்பில் கிடைக்கக்கூடிய வலைஉலாவி பிளக்-இன்னை பதிவிறக்கம் செய்து நிறுவலாம்: கூகுள் அனாலிடிக்ஸை செயல்பாட்டிலிருந்து முடக்கும் வலை உலாவி.

வலை உலாவி கூடுதல்-வசதியின் இணைப்பாக அல்லது மாற்றாக, எங்கள் பக்கங்களில் இருக்கும் இந்த இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் கூகுள் அனாலிடிக்ஸ் பின்தொடர்தலை நீங்கள் தவிர்க்கலாம். இதன்பால் உங்கள் சாதனத்தில் ஒரு விருப்ப-விலக்கு குக்கீ நிறுவப்படும். உங்கள் வலை உலாவியில் இந்த குக்கீ நிறுவப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் வரை, எதிர்காலத்தில் இந்த வலைதளம் மற்றும் இந்த வலை உலாவியின் மூலம் உங்களது தகவல்களை கூகுள் அனாலிடிக்ஸ் சேகரிப்பதை தவிர்க்கப்படும்.

 

உட்பொதியப்பட்ட யூடியூப் வீடியோக்கள்

எங்களது சில வலைதளங்களில் நாங்கள் யூடியூப் வீடியோக்களை உட்பொதிந்துள்ளோம். இதன் தொடர்புடைய பிளக்-இன்கள் யூடியூப் , LLC, 901 செர்ரி அவென்யூ., சான் ப்ரூனோ, CA 94066, அமெரிக்கா என்ற முகவரியிலிருந்து இயக்கப்படுகிறது, இது யூடியூப் சேமிப்பகங்களுடன் இணைப்பை ஏற்படுத்துகிறது. நீங்கள் வருகை புரியக்கூடிய பக்கங்களின் தகவல்கள் யூடியூப்பிற்கு தெரிவிக்கப்படும். நீங்கள் உங்களது யூடியூப் கணக்கின் மூலம் உள்நுழையும் போது, தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கான உலாவி நடத்தையை யூடியூப் உங்களுக்கு ஒதுக்குகிறது. இது உங்களது கணக்கிலிருந்து முன்னரே நீங்கள் வெளியேறுவதன் மூலம் தவிர்க்கப்படலாம். யூடியூப் வீடியோ தொடங்கப்பட்டதும், சேவை வழங்குனரானவர், பயனரின் நடத்தை குறித்த தகவல்களை குக்கீகளை பயன்படுத்தி சேகரித்து கொள்வார். கூகுள் விளம்பர நிகழ்ச்சி குறித்த குக்கீகளின் சேமிப்பை முடக்கிய யாரும், யூடியூப் வீடியோக்களை காணும்போது இதுகுறித்து எதிர்நோக்க தேவையில்லை. தனிப்பட்ட தகவல் இல்லாதவற்றை யூடியூப் மற்ற குக்கீகளில் சேகரித்துக் கொள்ளும். நீங்கள் இதைத் தவிர்க்க விரும்பினால், வலை உலாவியில் குக்கீகளின் சேமிப்பை நீங்கள் முடக்கவேண்டும். "யூடியூபில்" தரவு பாதுகாப்பு குறித்த மேலும் தகவல்களுக்கு, வழங்குனரால் https://www.google.de/intl/en/policies/privacy/ என்ற முகவரியில் அளிக்கப்பட்டுள்ள தனியுரிமைக் கொள்கையை பார்வையிடவும்.

 

சமூக பிளக்இன்கள்

கீழே பட்டியலிடப்பட்டுள்ள வழங்குனரின் சமூக பிளக்இன்களை எங்களது வலைதளங்கள் பயன்படுத்துகின்றன. பிளக்இன்கள் அதற்கான லோகோக்களுடன் குறிப்பிடப்படுவதால், அவை குறித்த விவரங்களை நம்மால் அடையாளம் காணமுடிகிறது.

இந்த பிளக்இன்கள் தனிப்பட்ட தகவல்கள் உட்பட பொதுவான தகவல்களை சேவை வழங்குனருக்கு அனுப்புகிறது, இவற்றை சேவை வழங்குனர் பயன்படுத்திக் கொள்ளக்கூடும். நாங்கள் தன்னுணர்வற்ற மற்றும் தேவையில்லாத வழியில், சேவை வழங்குநருக்கு தரவு பரிமாற்றம் நிகழ்வதை 2-க்ளிக் தீர்வின் மூலம் தவிர்க்கிறோம். விருப்பமான சமூக பிளக்இன்னை செயல்படுத்த, முதலில் பொருத்தமான பொத்தான் கிளிக் செய்யப்பட வேண்டும். இந்த பிளக்இன்கள் இயக்கத்தின் மூலமாக மட்டுமே, சேவை வழங்குநருக்கு வழங்க தூண்டப்படும் தகவல்கள் மற்றும் அதன் பரிமாற்றமானது அறியப்படும். நாங்கள் சமூக பிளக்இன்கள் அல்லது அதன் பயன்பாட்டின் மூலம், தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவல்களை சேகரிப்பது இல்லை. செயல்பாட்டில் இருக்கும் பிளக்இன்னால் சேகரிக்கப்படும் எந்த தகவல் குறித்தும் மற்றும் பயனரால் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. தற்போது, சேவை வழங்குநரால் சேவைக்கான நேரடி இணைப்பானது நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் மற்றும் குறைந்தபட்சம் ஐபி முகவரி மற்றும் சாதனம் தொடர்பான தகவல்களை மட்டுமே சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது என்றும் கருதப்படுகிறது. சேவை வழங்குநர்கள், பயன்படுத்தப்படும் கணினியில் குக்கீகளை சேமிக்க கூடிய சாத்தியக் கூறுகளும் உள்ளன. எந்த குறிப்பிட்ட தரவு இங்கே சேகரிக்கப்படுகிறது மற்றும் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து அறிய தயவுசெய்து குறிப்பிட்ட சேவை வழங்குனரால் வழங்கப்படும் தனியுரிமைக் கொள்கையை கவனமாகப் பார்க்கவும். குறிப்பு: எப்போதும் நீங்கள் முகநூலில் ஒரே நேரத்தில் உள்நுழைகிறீர்கள் என்றால், முகநூலானது ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்கான பார்வையாளராய் உங்களை அடையாளம் கண்டு கொள்ளும்.

எங்களது வலைதளத்தில் பின்வரும் நிறுவனங்களின் சமூக மீடியா பொத்தான்களை நாங்கள் ஒருங்கிணைத்து இருக்கிறோம்:

முகநூல் நிறுவனம். (1601 S. California Ave - பாலோ ஆல்டோ - CA 94304 - USA)

ட்விட்டர் நிறுவனம். (795 போல்சம் தெரு. - சூட் 600 - சான் பிரான்சிஸ்கோ - CA 94107 - USA)

தகவல், திருத்தம், இடைநீக்கம், ரத்து செய்தல் மற்றும் எதிர்ப்பிற்கான உங்களது உரிமைகள்

எங்களால் சேகரிக்கப்படும் உங்களது தனிப்பட்ட தரவு குறித்த தகவல்களை எந்த நேரத்திலும் பெறக்கூடிய உரிமை உங்களுக்கு இருக்கிறது.

 

இதேபோல், திருத்த, முடக்க அல்லது வணிக பரிவர்த்தனைகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட தரவு சேகரிப்பு தவிர, உங்களது தனிப்பட்ட தரவை நீக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. தயவுசெய்து எங்களது தரவு பாதுகாப்பு அதிகாரியை தொடர்பு கொள்ளவும். தொடர்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து நேரங்களிலும், தரவு பூட்டி வைக்கப்படுவது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட, இந்தத் தரவுகள் கட்டுப்பாட்டு நோக்கங்களுக்காக பூட்டக்கூடிய கோப்புகளில் சேமிக்கப்பட வேண்டும். எந்த விதமான சட்ட பொறுப்புகளும் இல்லாதவரை, நீங்கள் தரவை நீக்க கூறமுடியும். எங்களுக்கு அத்தகைய பொறுப்பு இருக்கும் வரை, நாங்கள் உங்களது தரவை கையகப்படுத்தியிருப்போம்.

எதிர்காலத்தில் சரியான விளைவை ஏற்படுத்தும் பொருட்டு, நீங்கள் உங்களது மாற்றங்களை செய்யலாம் அல்லது எங்களுக்கு அறிவித்த உங்களது ஒப்புதலை நீங்கள் திரும்ப பெறலாம்.


கூகுள் அனாலிடிக்ஸ் பிற்சேர்க்கை

கூகுள் குழுமத்தால் வழங்கப்படக்கூடிய வலை பகுப்பாய்வு சேவையான, கூகுள் அனலிட்டிக்ஸை இந்த இணையத்தளம் பயன்படுத்துகிறது ("கூகுள்"). கூகுள் அனலிட்டிக்ஸானது, "குக்கீஸ்" என்றழைக்கப்படும், உங்களது கணினியில் சேமிக்கப்படும் உரை கோப்புகள் மற்றும் உங்களால் பயன்படுத்தப்படும் வலைத்தள பயன்பாட்டை குறித்த ஒரு பகுப்பாய்வை அனுமதிக்கிறது. உங்களது வலைதள பயன்பாடு குறித்து குக்கீக்களால் உருவாக்கப்படும் தகவலானது பொதுவாக அமெரிக்காவில் இருக்கும் கூகுள் சேமிப்பகத்திற்கு பரிமாற்றம் செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது. எனினும், இந்த வலைதளங்களில் ஐபி முகவரிகள் அநாமதேயமாக செயல்படுத்தப்படுமாயின், உங்களது ஐபி முகவரியானது முன்னரே சுருக்கப்பட்டு கூகுள் குழுமத்தால் ஐரோப்பிய யூனியனில் இருக்கும் அவர்களது உறுப்பினர் மாநிலங்களுக்குகோ அல்லது ஐரோப்பிய பொருளாதார பகுதி ஒப்பந்தத்தில் இருக்கும் மற்ற ஒப்பந்த கட்சிகளுக்கோ அனுப்பி வைக்கப்படும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே, அமெரிக்காவில் இருக்கும் கூகுள் சேமிப்பகத்திற்கு முழு ஐபி முகவரியும் அனுப்பப்பட்டு, பின்னர் அங்கு அது சுருக்கப்படும். இந்த வலைதளத்தின் இயக்குனரின் சார்பாக, கூகுள், உங்களது வலைதள பயன்பாடு குறித்த மதிப்பீட்டை செய்யவும், இணைய செயல்பாடு குறித்த அறிக்கையை தொகுக்கவும், வலைதள செயல்பாடு தொடர்பான இதர சேவைகளை வழங்கவும் மற்றும் வலைதள இயக்குனருக்கு இணைய பயன்பாட்டை வழங்கவும் இந்த தகவலை பயன்படுத்திக் கொள்கிறது. கூகுள் அனலிடிக்ஸின் ஒரு பகுதியாக கூகுள் அனலிடிக்ஸால் வழங்கப்படும் இந்த ஐபி முகவரியானது மற்ற கூகுள் தரவுகளுடன் இணைக்கப்பட மாட்டாது. உங்களது வலைத்தள உலாவியில் இருக்கும் குறிப்பிட்ட அமைப்பை மாற்றுவதன் மூலம் குக்கீகள் உங்களது தகவல்களை சேமிப்பதை நீங்கள் தவிர்க்கலாம்; எனினும், நீங்கள் இவ்வாறு செய்கையில், உங்களால் இந்த வலைத்தளத்தில் வழங்கப்படும் அனைத்து அம்சங்களையும் அதன் முழு நீட்டிப்பிற்கு பயன்படுத்த முடியாமல் போகலாம் என்பதை தயவுசெய்து குறிப்பில் கொள்ளுங்கள். கூடுதலாக, நீங்கள் குக்கீகளால் உருவாக்கப்படும் தகவல்களை கூகுள் சேகரிப்பதையும் தவிர்க்க முடியும். மேலும் வலைதள பயன்பாடு தொடர்பான தகவல்களையும் (ஐபி முகவரி உட்பட) மற்றும் கூகுள் அத்தகவல்களை செயல்படுவதையும் தவிர்க்கும் பொருட்டு நீங்கள் பின்வரும் இணைப்பில் கிடைக்கக்கூடிய வலைஉலாவி பிளக்-இன்னை பதிவிறக்கம் செய்து நிறுவலாம்: http://tools.google.com/dlpage/gaoptout

கூகுள் அனாலிடிக்ஸால் சேகரிக்கப்படுவதை தவிர்க்க, நீங்கள் பின்வரும் இணைப்பை கிளிக் செய்யலாம்.

இதன் மூலம் விருப்ப-விலக்கு குக்கீயானது அமைக்கப்படும், இது எதிர்காலத்தில் நீங்கள் இந்த வலைதளத்திற்கு வருகை புரியும் போது உங்களது தரவு சேகரிக்கப்படுவதை தவிர்க்கும்.

பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் தனியுரிமை குறித்த கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து கூகுள் அனாலிடிக்ஸ் விதிமுறைகளை அல்லது கூகுள் அனாலிடிக்ஸ் கண்ணோட்டத்தை பார்வையிடவும். கூகுள் அனாலிடிக்ஸானது, "gat._anonymizeIp ();" என்ற இந்த குறியீட்டை, அநாமதேயமாக ஐபி முகவரிகள் சேகரிக்கப்படுவதை (ஐபி மறைத்தல் என்றழைக்கப்படுகிறது) உறுதி செய்யும் பொருட்டு நீட்டித்துள்ளது என்பதை இங்கே நாங்கள் குறிப்பிடுகிறோம்.

 

 

மறுகேப்ட்சா 

இணைய படிவம் மூலம், உங்களது கோரிக்கைகளை பாதுகாக்கும் பொருட்டு நாங்கள், கூகுள் குழுமத்தால் (கூகுள்) வழங்கப்படக்கூடிய மறுகேப்ட்சா சேவையை பயன்படுத்துகிறோம். உள்ளீடானது மனிதரால் வழங்கப்படுகிறதா அல்லது தானியங்கி இயந்திர செயலாகத்தால் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்ற வேறுபாட்டை அறிந்து கொள்ள கேள்வியானது பயன்படுத்தப்படுகிறது. இந்த கேள்வி ஐபி முகவரி மற்றும் கூகுளுக்கான மறுகேப்ட்சா சேவை குறித்து கூகுளுக்கு தேவைப்படும் மற்ற இதர தரவுகளை அனுப்புதல் போன்றவற்றை உள்ளடக்குகிறது. எனினும், உங்களது ஐபி முகவரியானது முன்னரே சுருக்கப்பட்டு கூகுள் குழுமத்தால் ஐரோப்பிய யூனியனில் இருக்கும் அவர்களது உறுப்பினர் மாநிலங்களுக்குகோ அல்லது ஐரோப்பிய பொருளாதார பகுதி ஒப்பந்தத்தில் இருக்கும் மற்ற ஒப்பந்த மாநிலங்களுக்குகோ அனுப்பி வைக்கப்படும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே, அமெரிக்காவில் இருக்கும் கூகுள் சேமிப்பகத்திற்கு முழு ஐபி முகவரியும் அனுப்பப்பட்டு, பின்னர் அங்கு அது சுருக்கப்படும். இந்த வலைதளத்தின் இயக்குனரின் சார்பாக, கூகுள், உங்களது வலைதள பயன்பாடு குறித்த மதிப்பீட்டை செய்ய இந்த தகவலை பயன்படுத்திக்கொள்ளும். உங்களது வலை உலாவியால் மறுகேப்ட்சாவின் ஒரு பகுதியாக வழங்கப்படும் இந்த ஐபி முகவரியானது கூகுளால் வழங்கப்படும் மற்ற தரவுகளுடன் இணைக்கப்பட மாட்டாது. இந்த தரவானது கூகுளின் மாறுபட்ட தனியுரிமை கொள்கைகளுக்கு உட்பட்டது. கூகுளின் தனியுரிமை கொள்கை குறித்த கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து https://policies.google.com/privacy?hl=en என்ற முகவரிக்கு வருகை புரியவும்.


எங்களது தனியுரிமைக் கொள்கையில் மாற்றம்

தற்போதைய சட்ட தேவைகளுடன் இணக்கமாக இருப்பதை அல்லது தனியுரிமைக் கொள்கையில் எங்கள் சேவைகள் குறித்த மாற்றங்களை செயல்படுத்துவதை உறுதி செய்யும் பொருட்டு, அவ்வப்போது இந்த தனியுரிமைக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் உரிமை எங்களுக்கு இருக்கிறது, உதாரணமாக, புதிய சேவையை அறிமுகம் செய்கையில். உங்களது புதிய வருகையானது புதிய தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டது.

 

உரிமை

எந்தவித கட்டணமும் இல்லாமல் மற்றும் தாமதமும் இல்லாமல், உங்களை குறித்து சேகரிக்கப்பட்ட தரவுகளை நீங்கள் எந்த நேரத்திலும் கோரும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. எதிர்காலத்தில் விளைவுகளை கருத்தில்கொண்டு, உங்கள் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்த அளித்த ஒப்புதலை எந்த நேரத்திலும் திரும்பப் பெறும் உரிமையும் நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். தகவல்களுக்கு, தயவுசெய்து முத்திரையில் வழங்கப்பட்டுள்ள தொடர்பு விவரங்களைக் கொண்டு, வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும். தரவுப் பாதுகாப்பு குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருக்குமாயின், தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் அல்லது நேரடியாக தரவுப் பாதுகாப்பு அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள்: ஸ்டீபன் பங்க்

 

தனியுரிமை கொள்கையானது, activeMind AG தனியுரிமை அறிக்கை உருவாக்குனரால் படைக்கப்பட்டது.