மஹா பூர்ண ஆத்ம யோகாவின் தொடக்கம்

இந்த பிரபஞ்சத்தை பற்றி தெரியவேண்டுமானால், சக்தி எண்ணக்கரு அடிப்படையில் சிந்திக்க கற்றுக்கொள்ளுங்கள், அதிர்வெண் மற்றும் அதிர்வு. (நிகோலா டெஸ்லா)

 

 

உங்கள் திறனை கட்டவிழ்த்து ஆனந்தம், அன்பு நிறைந்த வாழ்க்கை மற்றும் அமைதியை உங்கள் சுற்றுசூழலிலும் இயற்கையிலும் காணுங்கள். தொடக்கம் ஆழமானதாகவும், ஒரு ஆழகான அனுபவமாகவும் இருப்பதை ஒரே அமர்வில் காணலாம். இந்த சந்தித்தலின் போது, உங்கள் அதிர்வுகளை சுத்தப்படுத்தும் மஹா பூர்ண ஆத்மா யோகா உங்கள் வலிமையுடன் செயற்பட ஆரம்பிக்கும். பின்னர், நீங்கள் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு இதன் தீவிரத்தையும், தூய்மைய்ப்படுத்தும் வேகத்தையும் உணர்வீர்கள். ஆரம்பித்த பின்னர், இது உங்கள் வாழ்க்கைக்கான பயிற்சியை தருவதுடன், பயிற்சி செய்யும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் தாக்கம் செலுத்தும்.

 

ஆரம்பிப்பதற்கான கட்டணம் 120 euro, 30-45 நிமிடங்கள் இந்த பயிற்சி தொடரும்.

 

நியமனம் பெற வேண்டுமாயின் அல்லது கேள்விகள் இருப்பின், கீழுள்ள முகவரிக்கு e-mail செய்யவும், அல்லது  தொடர்புகொள்ளும் பத்திரத்தை நிரப்பி தொடர்புக்கொள்ளவும்.

 

 

 

ஆரம்பமாகும் தற்போதைய திகதிகள்

 

 

 

விபரங்களுக்கும்  தொடர்புக்கொள்ளவும்:

 

Stephanie Bunk

 

www.siddhazentrum-markdorf.de

 

www.earth-in-balance.org

 

siddhazentrum-markdorf@gmx.de

 

0049- 151- 63159303

 

தொடர்பு கொள்ளவும்

Hinweis: Bitte die mit * gekennzeichneten Felder ausfüllen.